உங்கள் மனதை நானறிவேன்!
  1. ஒரு இரண்டு இலக்க எண்ணை நினைத்துக் கொள்ளவும். (எ.கா. 32).
  2. அந்த எண்ணிலிருந்து அதன் இரண்டு இலக்கங்களுக்குரிய எண்களை கழிக்கவும். ஒரு விடை உங்களுக்கு கிடைக்கும் (எ.கா: 32-3-2 = 27).
  3. கீழே உள்ள பெரிய செவ்வக கட்டத்தில் உங்கள் விடைக்கு நேரே வலது பக்கம் உள்ள குறியீட்டை மனதில் வைக்கவும்.
  4. அந்த குறியீட்டை பலமாக நினைத்துக் கொண்டே கீழே உள்ள மாயாஜால சிவப்பு சதுரத்தை கிளிக் செய்யவும். உங்கள் மனதில் உள்ளதை அது காட்டும்!